#RamGopalVarma#PranavCase2018ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக் கொலையை MURDER எனும் பெயரில் படமாக்கி உள்ளார் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா.